நாட்டிய அரங்கம்

வெண்மேகமே! நீ அம்புலி நடனமாடும் நாட்டிய அரங்கோ !
தூது செல்லும் அன்னபப் பறவைகளின் கூட்டமோ 
வானத்து தேவர்களின் பஞ்சு மெத்தையோ !
கார்மேகமே நீ! ஆயிரம் யானைகளின் கூட்டமோ 
கடும்காடு சூழ்ந்திருக்கும் காரிருளோ !
நீ மழை என்னும் அமுதத்தை பொழியும் அமுதசுரபியோ !
மின்னலே! நீ வானில் ஒரு ஒளியோ 
மேகங்களின் இடைவெளியோ !
போர்களத்திலே அர்ஜுனன் விட்ட அம்போ 
இடியே! நீ மேகம் மீட்டும் இசையோ !
நீ வானில் வரும் கான ஒலியோ !
அம்புலியே நீ! ஆகாயக்குளத்திலே 
அழகாய்ப் பூத்த அல்லியோ !
நீ சோழ மன்னனின் வெண்கொற்ற குடையோ!
இருள் நீக்கும் ஒளியோ இரவுக்கு கிடைத்தப் பரிசோ!   
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s